
Amazing Effort
"This is an amazing effort.. kudos! team.. I was born and brought up in Bangalore.. yet many of these games were passed on to us.. We've always wondered about the origins of these games.. This is really good! :)"
William - Bangalore
Referrals from Other Sites
Jan 25, 2011
http://www.deccanchronicle.com/tabloids/games-period-225
Apr 11, 2011.
http://pinterest.com/pin/12360116/
Apr 22, 2010.
வீட்டுக்குள்ளே ஒரு சம்மர் கேம்ப்
ஆனந்தமா கல்லா மண்ணா விளையாண்டது, நுங்குவண்டி, டயர் வண்டி, கிட்டிப்புல், கோலி, பச்சைக்குதிரை, தாயம், பரமபதம், ஆடுபுலி ஆட்டம் இப்படி விளையாடியது எல்லாம் ஞாபகத்துக்கு வருதா??
அப்ப விளையாடினது ஞாபகம் இருக்கு. ஆனா அதை பசங்களுக்குச் சொல்லிக்கொடுக்க தெரியலை. அதாவது ஆட்டம் பேரு ஞாபகம் இருக்கு. விதிமுறைகள், எப்படி விளையாடுவது எல்லாம் ஞாபகம் இல்லை.
நம்ம மாதிரி ஆளுங்களுக்குத்தான் இந்த வலைத்தளத்தில் அழகா அதையெல்லாம் தொகுத்து வெச்சிருக்காங்க. TRADITIONAL GAMES
http://parentsclub08.blogspot.com/2010/04/blog-post_22.html
Apr 15, 2010.
நொண்டி நொண்டி நொடிச்சுக்கோ வெல்லம் தாரேன் கடிச்சிக்கோ
நான் விளையாடின விளையாட்டுக்களை சொல்லித்தரலாம்னா பலது மறந்தே போச்சு. தாயம், பரமபதம், சீட்டுக்கட்டுதான் ஞாபகத்துல இருக்கு. நம்ம பாரம்பரிய விளையாட்டுக்களை இப்படி மறந்துட்டா எப்படி? பல்லாங்குழி விளையாட்டில் என் குருவான அவ்வாவும் இப்போ உயிரோடு இல்ல. நம்ம கூகுள் ஆண்டவரைக் கேக்கலாம்னு கேட்டேன்.
அட ராமா! இப்படி கூட உண்டா. நம்ம பாராம்பரிய விளையாடுக்களான கிச்சு கிச்சு தாம்பாளம், பச்சைக்குதிரை, கலர் கலர் என்ன கலர் இப்படி நிறைய்ய வெளி விளையாட்டு, உள்விளையாட்டுன்னு பிரிச்சு தனித் தனியா எப்படி விளையாடுவதுன்னு அழகா தொகுத்துகிட்டு வர்றாங்க Traditional games அப்படிங்கற வலைத்தளக்காரங்க. என்ன மாதிரி மறந்த பலரும் இங்க ஒரு விசிட் அடிச்சா ரெஃப்ரெஷ் செஞ்சுகிட்டு பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.
http://pudugaithendral.blogspot.com/2010/04/blog-post_22.html
See What People
Say About Us
